சிலப்பதிகாரம் என்பது ரத்தமும் சதையுமாக இந்த மண் பேசும் வரலாறு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கோவலனும் கண்ணகியும் நடந்து சென்ற பாதை இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. சிலப்பதிகாரத்தின் நினைவுச் சின்னங்கள் தமிழ் மண்ணில் இன்றும் காணக் கிடைக்கின்றன. கோவலனும் கண்ணகியும் மதுரையில் தங்கியிருந்த மாதரியின் வீடு எங்கிருக்கிறது? அவர்கள் நடந்து சென்ற பாதையைக் கண்டறிந்தவர் யார்? விளக்குகிறது இந்தக் காணொளி.
கண்ணகி தங்கியிருந்த மாதரியின் வீடு | சிலப்பதிகார நினைவுச் சின்னங்கள் – YouTube