கோவலன் என்றாலே மனைவியை விட்டு மாற்றாளுடன் வாழ்ந்தவன் என்ற குற்றச்சாட்டை மட்டுமே நமது காதுகள் கேட்டறிந்திருக்கும். ஆனால் உண்மை அதுவல்ல. கோவலன் மிகுந்த இரக்கம் குணம் படைத்தவன். பிறருக்காக தனது உயிரையும் கொடுக்கத் துணிந்த வீரன். பாண்டிய மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் சிறு மனத்தடுமாற்றம் கோவலனின் மரணத்துக்குக் காரணமாக அமைந்து விட்டது. கோவலன் கொலை செய்யப்பட்ட இடம் இன்றும் ஒரு வழிபாட்டுத்தலமாக இருக்கிறது. அந்த இடத்தைக் குறித்து விவரிக்கிறது இந்தக் காணொளி.
கோவலன் கொலையுண்ட இடம் | சிலப்பதிகார நினைவுச் சின்னங்கள் – YouTube