தேசம், தேசியம் என்ற இரண்டு சொற்களை சுற்றித்தான் தமிழக அரசியல் நகர்கிறது. தேசம் என்கிற வார்த்தை தேஷ் என்ற வடமொழி வார்த்தையிலிருந்து பிறந்ததா? இதனை தமிழ் வார்த்தையென்று சொன்னால், சங்க இலக்கியத்தில் அதற்கான சான்றுகள் உள்ளதா? அலசுகிறது இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்துவிட்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.