முடி அல்லது முடிதல் என்றால் பின்னுதல் என்று பொருள். மயிர் என்ற வார்த்தை ஒரு கெட்டவார்த்தை போல ஆகிவிட்டதால், நாம் முடி என்ற தவறான பொருள்படும்படியான வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். மயிர் என்பதே சரியான வார்த்தை. ஆனால் அது ஏன் தமிழ்நாட்டில் கெட்டவார்த்தை போல மாறிப்போனது. அதற்கான விடைதான் இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்.
மயிர் என்ற வார்த்தை தமிழ்நாட்டில் ஏன் கெட்டவார்த்தை ஆனது? – YouTube