நானிலம் தேடி in Amazon Kindle

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் எழுதிய “நானிலம் தேடி” என்ற புதினம், இப்போது Amazon  Kindle மூலமாக மின்நூலாகவும் வெளிவந்துள்ளது. மின்னூல் படிப்பதில் விருப்பமுள்ளவர்கள், கீழ்க்கண்ட இணைப்பில் மின்னூலை வாங்கிப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அண்மைக்கால வலைப்பதிவுகள்
தொடர்புடைய வலைப்பதிவுகள்