திராவிடம் என்ற வார்த்தைக்கான தெளிவான விளக்கத்தைத் திராவிடக் கட்சிகள் கூட சொன்னதில்லை. திராவிடம் என்ற வார்த்தைக்கானத் தெளிவு மக்களுக்குப் பிறந்துவிட்டால், மக்கள் தமிழ்த்தேசியத்தை நோக்கி நகர்வார்கள். அதனால்தானோ என்னவோ, திராவிடம் என்ற வார்த்தையை ஒரு சங்கேத வார்த்தை போலவே இன்றுவரை வைத்திருக்கிறார்கள்.
அதனால், திராவிடம் என்ற போலிபிம்பத்தை உடைப்பது தமிழ்தேசியவாதத்தின் கடமை. திராவிடம் என்ற வார்த்தைக்கு சில தலைவர்கள் சொன்ன விளக்கங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். காணொளியைப் பார்த்திட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.