வெளிநாடுவாழ் தமிழர்களின் மொழிப்பற்றும் இனப்பற்றும் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், வெளிநாட்டில் சாதித்த தமிழர்களின் வாழ்க்கை வரலாறு ஒழுங்காகப் பதிவு செய்யப்படவில்லை என்பதுதான் துயரம் கலந்த உண்மை. அந்த நிலை மாற வேண்டும். வைத்திப் படையாச்சியின் வாழ்க்கை வரலாறு ஆராய்ந்து தமிழ் மக்களிடையே கொண்டு வரப்பட வேண்டும் என்பது இந்தக் காணொளியின் முதன்மையான நோக்கம்.