தமிழ் பழமொழிகள் வெறும் வார்த்தைகளை என்பதை விட பழந்தமிழர்களின் அனுபவ அறிவு என்றுதான் சொல்ல வேண்டும். அவை தலைமுறை தலைமுறைகளாகக் கடத்தப்பட்ட பல நூற்றாண்டுகள் பழமையான ஞானத்தின் பிரதிபலிப்புகளாகும். இந்த காணொளியில் , அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் சில பழமொழிகளும் அவற்றின் ஆழமான அர்த்தங்கள் என்னென்ன என்பதைக் காண்போம்.