கவிதைகள்

நான்தான் XX குரோமசோம் பேசுகிறேன்

அவளொன்றும் ஊர்போற்றும் உலக அழகியில்லைஅந்தப் பட்டங்கள் எதுவும் அவளுக்குத் தேவையுமில்லை உதட்டுச்சாயங்கள் அவள் உதடுகளை பாழ்ப்படுத்தியதில்லைஆயிரம் மெய் பேசும் அவள் கண்கள் மையேதும் கண்டதில்லை கண்களுக்கு வரப்பாய் நின்ற புருவங்களை ஒருபோதும் செதுக்கியதில்லைஆலம்விழுதாய் வளர்ந்துகிடந்த

மேலும் படிக்க »

நான்

நான் என்பது தனிமனிதனல்ல, சமுதாயத்தின் ஓர் அங்கம். சமுதாயம் என்பது மக்கள்தொகையல்ல, அறவோர் வாழும் கூட்டமைப்பு. அறம் என்பது சட்டதிட்டமல்ல, மனதளவில் தூய்மையாய் வாழ்தல்.  மனம் என்பது மூளையின் பரிணாமமல்ல, ஐம்புலன்களின் கட்டுப்பாடு.  ஐம்புலன்கள்

மேலும் படிக்க »

தூத்துக்குடிக்காரன் காதல் கவிதை

பையப்பைய மனசுக்குள்ள நொழஞ்சி என் கையைப்பிடிச்சவளே… செரட்டயப்போல என் காதலையும் பொரட்டிப் போட்டவளே… அங்குட்டும் இங்குட்டும் அலைஞ்ச என்ன எங்குட்டும் போவாம கட்டிப்போட்டவளே.. தார்சா உள்ள மொடங்கிக் கெடந்தவன.. ராசா மாதிரி ஊர சுத்த

மேலும் படிக்க »

பூங்காச் செடிகள்

அளந்து வைத்த உயரம்… ஆர்ப்பரிக்கும் அழகு… திரும்பிப் பார்க்கத் தோன்றும் பரவசம்… இவை பூங்காவில் வளர்க்கப்பட்ட செடிகள்… கண்ணைப் பறிக்கும் கைப்பேசி… உள்ளம் கவரும் உடைகள்.. எல்லாத் துறைகளையும் எட்டிப்பார்க்க வைக்கும் மிடுக்கு… நுனிநாக்கு

மேலும் படிக்க »

தனையனுடன் பிறந்த தந்தை

உன்  முதல் அழுகுரலில் ஆர்ப்பரித்தது நெஞ்சம் – ஏனோ என் முகத்தில் உணர்ச்சிகளுக்குத்தான் சற்று பஞ்சம் உளமார்ந்த அன்பிற்கு நான் பழையவன் – அதை வெளிக்காட்டுவதில் கொஞ்சம் புதியவன் கொஞ்சும் மொழிகள் நான் அறிந்ததில்லை

மேலும் படிக்க »

மூன்று சாட்டைகள்

சாதிச்சேற்றில் நித்தம் உழன்று வீதிதோறும் சங்கம் வளர்த்த சாதியப்பேய்களுக்கு ஒரு சாட்டை. மதம் பிடித்து சமயம் பார்த்து பிற சமயம் அறுக்கத்துடிக்கும் மதயானைகளுக்கு ஒரு சாட்டை. ஊர்ப்பணத்தை ஏய்த்துத் தின்று ஊன் வளர்க்கும் அரசியல்பேதிகளுக்கு

மேலும் படிக்க »