தமிழாசிரியர்களுக்கான இணையதளம்
தமிழாசிரியர்களுக்கென ஒரு இணையதளத்தை உருவாக்கியிருக்கிறோம். வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய பல இணையதளங்கள் இருந்தாலும், தமிழாசிரியர்களுக்கு ஏன் ஒரு இணையதளம் தேவைப்படுகிறது? தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்தாலும், தமிழ் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு உலகம் முழுவதிலும்