ராமர் பாலம்? ஆதாம் பாலம்? எது உண்மை
தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கும் இடையிலான பாலம் போன்ற நிலப்பரப்புக்குப் பின்னால் நாடளாவிய அரசியலும் உண்டு உலகளாவிய மதச்சாயமும் உண்டு. அந்த நிலப்பரப்புக்குப் பின்னால் இருக்கும் வரலாற்று உண்மை என்ன? அறிவியல்பூர்வமாக அலசுகிறது இந்தக்காணொளி. ராமர் பாலமா?