இணைச்சொல்

இது தெரியும்! அது என்ன? – ஏட்டிக்குப் போட்டி

ஏட்டிக்குப்போட்டி என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொல்தான். ஆனாலும் ஏட்டி என்ற பொருள் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அதன் பொருளை விளக்குகிறது இந்தக் காணொளி.

மேலும் படிக்க »

இது தெரியும்! அது என்ன? – தோட்டம் துரவு

விவசாயம் செய்பவர்களைப் பார்த்தவுடன் எல்லோரும் கேட்கிற முதல் கேள்வி, தோட்டம் துரவு எப்படி இருக்கிறது. தோட்டம் என்றால் தெரியும். அது என்ன துரவு. விளக்குகிறது இந்தக் காணொளி.

மேலும் படிக்க »

இது தெரியும்! அது என்ன? – அரக்கப்பரக்க

யாராவது ஒருவர் பரபரப்பாக நடந்து வந்தால் அரக்கப்பரக்க வருகிறாரென்று சொல்லுவோம். அரக்கப்பரக்க என்ற வார்த்தைக்கான பொருளை விளக்குகிறது இந்தக் காணொளி.

மேலும் படிக்க »