தமிழ்

சொல்லும் பொருளும் – ஆப்பு

ஆப்பு என்ற சொல் மரவேலை செய்யும் தச்சர்களுக்குப் பழக்கப்பட்ட வார்த்தை. ஆனால் இன்று, அவர்களை விட பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்லாக மாறியிருக்கிறது. முக்கியமான தகவல் என்னவென்றால், நாம் அந்த வார்த்தையை சரியான பொருள்

மேலும் படிக்க »

இது தெரியும்! அது என்ன? – ஏட்டிக்குப் போட்டி

ஏட்டிக்குப்போட்டி என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொல்தான். ஆனாலும் ஏட்டி என்ற பொருள் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அதன் பொருளை விளக்குகிறது இந்தக் காணொளி.

மேலும் படிக்க »

சொல்லும் பொருளும் – செம

நமது மனதுக்குப் பிடித்த அனுபவத்தைப் பெறும்போது செம என்று சொல்வது தமிழ்நாடெங்கிலும் பரவலாகிவிட்டது. ஒருவர் சிறப்பாக ஒரு செயலைச் செய்தாலும் செம என்று பாராட்டுகிறோம். ஆனால், அந்த வார்தையைப் பயன்படுத்தும் நிறைய பேருக்கு அதன்

மேலும் படிக்க »

இது தெரியும்! அது என்ன? – தோட்டம் துரவு

விவசாயம் செய்பவர்களைப் பார்த்தவுடன் எல்லோரும் கேட்கிற முதல் கேள்வி, தோட்டம் துரவு எப்படி இருக்கிறது. தோட்டம் என்றால் தெரியும். அது என்ன துரவு. விளக்குகிறது இந்தக் காணொளி.

மேலும் படிக்க »

இது தெரியும்! அது என்ன? – அரக்கப்பரக்க

யாராவது ஒருவர் பரபரப்பாக நடந்து வந்தால் அரக்கப்பரக்க வருகிறாரென்று சொல்லுவோம். அரக்கப்பரக்க என்ற வார்த்தைக்கான பொருளை விளக்குகிறது இந்தக் காணொளி.

மேலும் படிக்க »

தமிழை மறந்த தமிழர்களுக்காக ஒரு காணொளி

ஒட்டுமொத்த இந்தியாவையும் அடக்கி ஆண்ட மௌரியப் பேரரசு, தமிழ்நாட்டின் மீது மட்டும் படையெடுக்கத் துணியவேயில்லை. அதன் காரணம், தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களின் மீதான அச்சம். வீரத்தின் விளைநிலமாக விளங்கிய தமிழ்நாடு, இன்று அடிமைப்பட்டு சிறுமைப்பட்டு

மேலும் படிக்க »

தமிழை மறந்த தமிழர்களுக்கு ஒரு கடிதம்

தமிழை மறந்து போன தமிழர்களுக்கு, பச்சைத்தமிழனின் கடிதம். மடல் என்ற வார்த்தையைப் பயன்படுத்த சிறு தயக்கம். ஏனென்றால், சங்க காலத்தில் மடலேறுதல் என்பது காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்ணிடம் ஊரறிய பகிரங்கமாக தனது காதலை சொல்வதற்கு

மேலும் படிக்க »