ராமர் பாலம்? ஆதாம் பாலம்? எது உண்மை
தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கும் இடையிலான பாலம் போன்ற நிலப்பரப்புக்குப் பின்னால் நாடளாவிய அரசியலும் உண்டு உலகளாவிய மதச்சாயமும் உண்டு. அந்த நிலப்பரப்புக்குப் பின்னால் இருக்கும் வரலாற்று உண்மை என்ன? அறிவியல்பூர்வமாக அலசுகிறது இந்தக்காணொளி.