திராவிடம் – நறுக்குவோம் பகையின் வேர்
திராவிடம் தொடர்பான சான்றுகள் குறித்து முந்தைய காணொளியில் பார்த்தோம். இந்தக் காணொளியில் திராவிடம் என்ற வார்த்தை குறித்து சில தலைவர்களின் கருத்துக்கள் என்னவென்று பார்க்கலாம். காணொளியைப் பார்த்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.