முருகன்

தமிழ்க்கடவுள் முருகன் பற்றி திடுக்கிடும் தகவல்கள்

தமிழ்க்கடவுள்கள் மீது நடந்த பண்பாட்டுத் திணிப்புகள் எண்ணிலடங்காதவை. அவற்றை நாம் கண்டுகொள்ளாமல் விட்டது, பிற்காலத்தில் நம் இனத்தையே அடிமைப்படுத்தியது என்றால் மிகையல்ல. நமது வரலாற்றை மாற்றான் எழுதுகிறானென்றால் நாம் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்றுதான் பொருள்.

மேலும் படிக்க »