சொல்லும் பொருளும் – ஆப்பு ஆப்பு என்ற சொல் மரவேலை செய்யும் தச்சர்களுக்குப் பழக்கப்பட்ட வார்த்தை. ஆனால் இன்று, அவர்களை விட பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்லாக மாறியிருக்கிறது. முக்கியமான தகவல் என்னவென்றால், நாம் அந்த வார்த்தையை சரியான பொருள் மேலும் படிக்க » March 17, 2025 No Comments