GeorgeTownChennai

Madras to Chennai 2.0 I சென்னை? மாதரசன் பட்டிணம்?

சென்னை வேறு மதராசப்பட்டினம் வேறு என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். சென்னப்ப நாயகரின் மகன் வெங்கடபதி என்பவர் சென்னையை கிழக்கிந்திய நிறுவனத்திடம் 22.08.1639ம் நாள் விற்று விற்றுவிட்டார் என்கிறார்கள். இந்த நாளைத்தான் இன்று

மேலும் படிக்க »