Proverb

Tamil Proverbs You Must Know! | தமிழ் பழமொழிகள் Explained

தமிழ் பழமொழிகள் வெறும் வார்த்தைகளை என்பதை விட பழந்தமிழர்களின் அனுபவ அறிவு என்றுதான் சொல்ல வேண்டும். அவை தலைமுறை தலைமுறைகளாகக் கடத்தப்பட்ட பல நூற்றாண்டுகள் பழமையான ஞானத்தின் பிரதிபலிப்புகளாகும். இந்த காணொளியில் , அன்றாட

மேலும் படிக்க »

பழமொழிகளும் அதன் உண்மை அர்த்தங்களும்

1) அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல. இங்கு அரசன் என்பது அரசமரத்தைக் குறிக்கும். பொதுவாகப் பெண்கள் குழந்தைப் பேறு வேண்டி அரசமரத்தை சுற்றுவது வழக்கம். அரசமரத்தை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் படிக்க »