காலத்தை வென்ற தமிழ் பழமொழிகள்
பல்லாயிரம் காலத்து அனுபவங்களின் தொகுப்புதான் பழமொழிகள் என்று சொன்னால் மிகையாகாது. தமிழில் காலங்காலமாக வழக்கில் இருக்கும் சில பழமொழிகளைக் காண்போம். சில பழமொழிகளுக்கு பல அர்த்தங்கள் உண்டு. மேலும் சில பழமொழிகளை நாம் தவறாகப்