பழமொழிகளும் அதன் உண்மை அர்த்தங்களும்
சில பழமொழிகளும் அதன் உண்மை அர்த்தங்களும் என்னென்ன என்பதை இந்தக் காணொளியில் காண்போம்.
சில பழமொழிகளும் அதன் உண்மை அர்த்தங்களும் என்னென்ன என்பதை இந்தக் காணொளியில் காண்போம்.
அறிவு உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. அதனை மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பதே ஒரு நேர்மையற்ற செயல். அப்படி இருக்கையில், மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும்தான் அறிவாளிகள் என்ற மாய பிம்பத்தை
என்று மணிப்பிரவாளம் என்ற மொழிநடை மழுங்கடிக்கப்பட்டு தனித்தமிழ் இயக்கம் துளிருற்றதோ என்ற தமிழ்த்தேசிய உணர்வும் ஆழமாக வேரூன்றி விட்டது. தமிழ்தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தயவால் தமிழ்த்தேசியம் உலகம் முழுவதும் பரவி வாழும்
திராவிடம் என்னும் சங்கேதச்சொல் அழித்துவிட்டுச் சென்ற தமிழின் வரலாற்றுத் தடயங்கள் பல்லாயிரம். திராவிடம், தமிழ் என்ற முகமூடியை அணிந்துகொண்டு ஆரியத்துடன் கள்ளக்கூட்டணியில் ஈடுபடுவது என்றும் புதிதல்ல. ஆரியத்தை எதிர்க்கிறோம் என்ற பொய் பிம்பத்தை நம்பி
தமிழ்நாட்டின் தலைநகரத்திற்கு தமிழர் வரலாறு சார்ந்த பெயர் வைப்பதுதான் பொருத்தமாக இருக்குமென்பது எல்லாத் தமிழர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாக இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டின் தலைநகருக்கு வரலாற்று சான்றுகளுடன் இருக்கும் பெயர் எது? சென்னையா? மெட்ராஸா?
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் எழுதிய “நானிலம் தேடி” என்ற புதினம், இப்போது Amazon Kindle மூலமாக மின்நூலாகவும் வெளிவந்துள்ளது. மின்னூல் படிப்பதில் விருப்பமுள்ளவர்கள், கீழ்க்கண்ட இணைப்பில் மின்னூலை வாங்கிப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.