திராவிடம் என்னும் சங்கேதச்சொல் அழித்துவிட்டுச் சென்ற தமிழின் வரலாற்றுத் தடயங்கள் பல்லாயிரம். திராவிடம், தமிழ் என்ற முகமூடியை அணிந்துகொண்டு ஆரியத்துடன் கள்ளக்கூட்டணியில் ஈடுபடுவது என்றும் புதிதல்ல. ஆரியத்தை எதிர்க்கிறோம் என்ற பொய் பிம்பத்தை நம்பி ஏமாந்து போகும் தமிழர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதுதான் தமிழுக்கு வந்த சோதனை. நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டிருப்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் திராவிடம் முன் வைக்கும் சான்றுகளின் உண்மைத்தன்மையை அலசுகிறது இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்துவிட்டுத் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
திராவிடம் – மலையாளப் பாண்டியும் ஆந்திர சாம்பாரும் (youtube.com)